வெள்ளி, 3 ஜூன், 2011

முன்னேற்றம் என்பது தொடர்ந்த மேம்பாடே...

உலகம் தோன்றி உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே மேம்பாடு என்பது  நடந்து கொண்டேதான் இருக்கிறது ஆயினும் இந்த வாய்ப்பு எட்டாமல் இன்னும் பல உயிர்கள் வாடிகொண்டிருக்கின்றன. எங்கும் எதிலும் நேர்மறையான முன்னேற்றத்தை உருவாக்குவதும் ஊக்குவிப்பதும் இந்நிறுவனத்தின் தலையாய நோக்கமாகும்.